மதுரை கடன் வசூல் தீர்பாயத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு!

0
71
neethimantram

வழக்கறிஞர் சங்க செயலாளர் மனு

10 மாவட்டங்களை அதிகார எல்லையாக கொண்டது மதுரை கடன் வசூல் தீர்ப்பாயம். தனிசெயலாளர், உதவியாளர் போன்ற பல பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த கடன்களால் இந்திய பொருளாதாரம் பின்னடைவை சந்திக்கக்கூடாது.

வழக்குகள்

வசூலிக்க தீர்வு காணும் நோக்கில் டிஆர்டீ உருவாக்கப்பட்ட நிலையில் போதிய உள்கட்டமைப்பு வசதி இல்லாததால் நிதி நிறுவனங்கள் உத்தரவுகள், சான்றிதழ்களை உரிய நேரத்தில் பெற முடியவில்லை. நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளதால் வழக்குகள் தேங்கியுள்ளன.

நடவடிக்கை

நீதிபதியை நியமிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவினை இட வேண்டும் என்று செந்தில்குமார் குறிப்பிட்டார். மத்திய நிதித்துறை செயலாளர், கடன் வசூல் தீர்ப்பாய தலைவர், ரிசர்வ் வங்கி போன்றவற்றிற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவினை போட்டு ஜனவரி 21 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here