மது பாட்டில்களை கடத்தி விற்பனை செய்த கல்லூரி மாணவி கைது!

0
43
kutram

போலீஸ்

திருப்பத்தூர் மாவட்டம் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஜோலார்பேட்டை ரெட்டியூரில் மது பாக்கெட்டுகளை ஒரு பெண் கூவி விற்பனை செய்து கொண்டிருந்தார்.

நதியா

அந்த விசாரணையில் அவர் கோடியூரை சேர்ந்த நதியா என்பதும், அவருக்கு 22 வயதானதும் தெரியவந்தது. அவள் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து மதுவை கடத்தி வந்து விற்பனை செய்ததும் தெரியவந்தது.

கல்லூரி

அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் வருடம் படித்து வருகிறார். அவரது படிப்பு செலவிற்காக மதுக்களை விற்பனை செய்து வந்துள்ளார். போலீஸ் நதியாவை கைது செய்து 200 மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here