மத்திய அரசின் திட்டங்களுக்கு சொந்தம் கொண்டாடும் திமுக!

0
67
pajaka

மோடியின் படம்

கொரோனாவிற்கு இலவச தடுப்பூசி கொண்டுவந்தவர் பிரதமர் நரேந்திர மோடியின் படம் இந்த திட்டத்தை நிறைவேற்றும் போது இடம்பெறுவதில்லை. அதற்கு பதிலாக கருணாநிதி படம் இடம்பெறுகிறது என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குற்றம் சாட்டுகிறார்.

மதுரை

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் கருத்தரங்கு நடந்தது. இந்த கருத்தரங்கில் சரவணன் தலைமை வகித்துள்ளார்.

பாஜக உறுப்பினர் பேசியது

நாட்டின் எல்லைகளை பாதுகாப்பது நல்லாட்சிக்கு அழகு. காங்கிரஸ் இந்தநாட்டின் மண் எல்லையை பாதுகாக்கவில்லை. தடுப்பூசி போடும் திட்டத்தை நிறைவேற்றும்போது மோடியின் படம் இடம்பெறாமல் கருணாநிதியின் படம் இடம்பெறுகிறது. அவரது ஸ்டிக்கர் ஒட்டப்படுவதால் நல்லாட்சியை தர முடியாது என கூறியுள்ளார்.

பாஜக

2026 ல் பாஜகவின் தனித்த ஆட்சி மலரும் என புதுச்சேரியில் ஒருவர் கூறியுள்ளார். மத்திய அரசு அனைத்து தரப்பினருக்கான திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here