மனம் மயக்கும் மாடர்ன் உடையில்… மடோனா செபாஸ்டியன்

0
80
கருப்பு நிற
  • மடோனா செபாஸ்டியன் கருப்பு நிற ஸ்கின்ஃபிட் பேன்ட் மற்றும் டார்க் கிரே சாலிட் ஷ்ரங் அணிந்து பார்வையாலேயே ஈர்க்கிறார் .
  • இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை மடோனா செபாஸ்டியன்.
  • மடோனா செபாஸ்டின் உடல் எடையை குறித்து புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
  • இளம் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த மடோனா செபாஸ்டியன் .
  • விஜய் சேதுபதியுடன் ‘கவண்’ எனும் படத்தில் அவர் அட்டகாசமான நடிப்பில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
  • தனுஷுக்கு ஜோடியாகவும் பாண்டி படத்தில் இவர் நடித்துள்ளார்.
  • தெலுங்கு, ஆங்கிலம் போன்ற மொழிப் படங்களையும் தேர்வு செய்து நடித்து திறமையை நிரூபித்து வருகிறார்.
  • உடல் எடையை குறைத்து பிறகுதான் கவர்ச்சி எகிறி வருவதாகவும் கூறுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here