மனித மாமிசத்தை சாப்பிடுவதற்காக கொலை செய்த ஆசிரியர்!

0
44
murder

புகார்

கொலை செய்யப்பட்டவரின் எலும்புகள் பூங்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு சில வாரங்களுக்கு முன்பு தாய் தன் மகனை காணவில்லை என புகார் கூறி இருந்தார்.

ஆசிரியர்

ஜெர்மனியில் ஸ்டீபனின் வீட்டில் இருவரும் சந்தித்து பாலுறவு வைத்து கொள்ள ஏற்பாடுகள் நடைபெற்றன. அங்கு ஸ்டீபன் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

அதிகாரிகள் கூற்று

மனித மாமிசத்தை உண்பது குறித்து இணையதள அரட்டைகளில் கலந்து கொண்டுள்ளார். இருவரும் சந்தித்து கொண்ட சில மணி நேரங்களிலேயே பொறியாளர் இறந்துவிட்டார் என்றும், அவரது வீட்டில் அறுக்கும் ரம்பம் , கத்தி கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

ade1de3e57c1134f9b534de6969a181218

ஸ்டீபன் கூற்று

இருவரும் சந்தித்து உடலுறவை கொண்டபின் அடுத்த நாள் பொறியாளர் அறையில் இறந்து கிடைத்ததாகவும், அவரது உடலை அப்புறப்படுத்தியதாகவும் விசாரணையில் கூறினார்.

வழக்கறிஞர்கள் கூற்று

பொறியாளர் ஆசை வார்த்தைகளால் மயக்கப்பட்டு பொறியில் சிக்க வைக்கப்பட்டு கொலையாளி ஆசைகளை தீர்த்து கொண்டபின் குற்றங்களை செய்திருக்கிறார் என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here