Tamil news today 2022 ; மனைவியை மாற்றி கொடுத்த கணவர்களை விட்டு பிரிந்த பெண்கள்

0
79
மனைவி

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை அவரது கணவர் அவனது நண்பர்களுடன் உல்லாசமாக இருக்க வலியுறுத்துவதாக போலீஸ் அதிகாரி இடம் புகார் கொடுத்தார்.

புகார்

பின்பு அந்த பெண்ணின் கணவனை கைது செய்துள்ளன. அவரிடம் விசாரணை நடத்தியபோது கேரளாவில் மனைவி மாற்றும் குழுக்கள் செயல்பட்டு வருவது தெரியவந்தது .

இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப்களில் இக்குழுக்கள் இயங்கி வந்ததும் இதில் பலர் உறுப்பினர்களாக இருப்பதும் தெரியவந்தது. இக் குழுவில் இருந்து அவர்கள் வெளியேறாமல் இருப்பதற்கு ரகசிய நடவடிக்கைககள் இந்த குழு மேற்கொண்டு வருகிறது.

உறுப்பினருடன்

முதலில் அவர் மனைவியை அறிமுகம் செய்து வைப்பார்கள். பின் வேறு ஒருவனிடம் பழக குறிப்பிட்ட நேரம் கொடுக்கப்படும். இதில் புதிய உறுப்பினருடன் அந்த பெண்ணிடம் நெருங்கி பழகும் புதிய ஆட்கள் உல்லாசமாக இருக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்.

நண்பர்

இதுபோல தான் வேறு ஆட்கள் மனைவிக்கும் ஆண் நண்பர்களை அறிமுகப்படுத்தப்படுவார். கொஞ்சம் நேர பழகின பிறகு அந்த நபரோடு உல்லாசம் இருக்க மனைவிக்கும் வாய்ப்பு வழங்கப்படும்.

மனைவி

மனைவி கண் எதிரே வேறு பெண்னுடன் நெருக்கி இருப்பது போல உறுப்பினரின் மனைவி வேறு ஆண்களுடன் நெருக்கி இருப்பதும் அவர்களுக்கு தெரியாமல் படம் பிடிக்கப்படும். யாராவது இதுபற்றி வெளியே கூறி விடுவேன் என கூறினால் இந்த ஆபாச படங்களை காட்டி மிரட்டுவார்கள்.

போலீஸ்

பல பெண்கள் இதை வெளியே சொல்ல முடியாமல் தவிர்த்து வந்தனர். இப்போது புகார் கூறிய பெண்ணும் 2 ஆண்டுகளுக்கு முன் இந்த சம்பவத்தை பற்றி போலீசில் புகார் கூறினார். இப்படியும் நடக்குமா?

சைபர் கிரைம்

பின் கணவருக்கு பணிந்து போக வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த பெண்ணை போல பல பெண்களும் யாரிடமும் சொல்லமுடியாமல் புழுங்கியபடியே இருக்கிறார்கள். இதை சைபர் கிரைம் நிபுணர்கள் கண்காணித்து வருகிறார்கள்.

கணவரை

இந்த பெண்களில் 100-க்கும் மேற்பட்டவர்கள் ஏற்கனவே கணவரை பிரிந்து இருப்பதும் தெரிய வந்தது. இதேநிலை நீடித்து வந்தால் சமூகத்தில் தங்களுக்கு முத்திரை குத்தப்பட்டு விடும் என்று கருதி கணவரை பிரிந்து பெண்கள் சென்று விட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here