மனைவி நகைகளை அடகுவைத்து ஆன்லைன் டிரேடிங் கணவரின் சோக முடிவு….

0
73
tharkolai

திருமணம்

புதுச்சேரி குமாரபாளையம் கிராமத்தை சேர்ந்த அய்யனார் சாப்ட்வெர் இன்ஜினியர் ஆவார். இவருக்கும் சந்திரலேகா என்பவருக்கும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

டிரேடிங்

பெங்களூரில் சாஃப்ட்வெர் கம்பெனியில் பணியாற்றி வந்த அய்யனார் கொரோனா காலத்தில் வேலையை இழந்ததால் ஊருக்கு சென்றுள்ளார். அய்யனாரிடம் ஆன்லைன் டிரேடிங் செய்தால் பணம் சம்பாதிக்கலாம் என ஆலோசனையை அவர் நண்பர் கூறியுள்ளார்.

நகை

ஆன்லைன் டிரேடிங் செய்யலாம் என முடிவெடுத்த அவர் மனைவியின் நகைகளை அடகுவைத்து அதில் முதலீடு செய்துள்ளார். அதில் நஷ்டத்தை சந்தித்த அவர் பணத்தை சம்பாதித்துவிடலாம் என நம்பிக்கை வைத்து மீண்டும் முதலீடு செய்துள்ளார்.

தற்கொலை

ஆன்லைன் டிரேடிங்கிலும் நஷ்டம், மனைவியும் கோபித்துக்கொண்டு சென்றுவிட்டதால் அய்யனார் தற்கொலை செய்ய முடிவெடுத்து எலி மருந்தை சாப்பிட்டுள்ளார்.

உயிரிழப்பு

அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கொல்லப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here