மன்னிப்பு கேட்ட செல்வராகவன்;மாநாடு படக்குழுவினரிடம்…

0
60
செல்வராகவன்

வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியகும் சிம்பு நடிக்கும் மாநாடு திரைப்படம். சுரேஷ் காமாட்சி தயாரித்து இருந்த இந்த படத்தின் யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார். இதில் சிம்புவுடன் கல்யாணி பிரியதர்ஷன் என்பவரும் எஸ்.ஜே.சூர்யா ஒய்.ஜி.மகேந்திரன் என பலர் நடித்தனர்.

ரசிகர்

இந்த படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று . 25 நாட்கள் கடந்து திரையரங்குகளில் மாநாடு படம் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் இயக்குனர் நடிகர் மாநாடு படக்குழுவினரிடம் மன்னிப்பு கேட்டார் .

செல்வராகவன்

தனது சமூக வலைதளத்தில் மாநாடு தாமதமாய் பார்தத்திற்கு மன்னிக்கவும் என கூறினார்.நண்பர்கள் யுவன் சங்கர் ராஜா, வெங்கட் பிரபு மற்றும் படக்குழுவினர்க்கு அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் என கூறினார்.இது விடாமுயற்சிக்கு அயராத உழைப்பிற்கும் கிடைத்த வெற்றி என செல்வராகவன் பதிவு கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here