மன அழுத்தம் ஏற்பட காரணங்கள்

0
48
tension-stress
  • சில மனிதர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு வருகிரார்கள்.சில சமயங்களில் நமது மூளைக்கு தேவையான ஊட்டச்சத்து மனஅழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
  • மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு படுக்கையில் இருந்து எழுவது கூட சவலாகத்தான் இருக்கும்.மேலும் நண்பர்களுடன் பழகுவது சிரமமாக தான் இருக்கும்.
  • மனஅழுத்ததில் இருக்கும் போது, அவர்களது உடலானது கார்டிசோல் என்ற ஹார்மோனை அதிகமாக சுரக்கிறது. இந்த ஹார்மோன் அழுத்தத்தை சமாளிக்க உதவினாலும்,நீண்ட காலத்திற்கு தொடர்ந்தால் பல பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. மனநோய்க்கு ஆளாக்கும் வாய்ப்பும் உள்ளதால், மனஅழுத்தத்தை குறைக்க வேண்டும்.
  • நல்ல தூக்கம் மனஅழுத்தத்தை குறைக்க உதவுகிறது. நீங்கள் மனஅழுத்தத்துடன் இருக்கும் போது இரவில் தூங்க முடியாததுபோல் உணர்வீர்கள். நாம் மனஅழுத்ததில் இருந்து வெளியே வருவதற்கு நல்ல தூக்கம் அவசியம். மிதமான வெளிச்சத்தில் புத்தகங்களை படிப்பது, உடற்பயிற்சி செய்வது மனஅழுத்தத்தை குறைக்கும்.
  • மனஅழுத்தத்தை குறைப்பதற்கு நல்ல உணவு பழக்கம் தேவை.அந்த ஊட்டச்சத்து குறையும் போது மனஅழுத்தம் ஏற்படும்.
  • இந்த மனஅழுத்தம் பல எதிர்மறை எண்ணங்களை நம் மனதில் வர வைக்கும்.மனஅழுத்தத்திற்கான தீர்வை கண்டுபிடித்து மனஅழுத்தத்திலிருந்து விடுபடலாம்.
  • சோர்வு நம் மனதை பலவீன படுத்தும். நமது வேலைகளை செய்யாமல் தள்ளி போடுவது மனஅழுத்தத்தை ஏற்படுத்தும்.இவை தான் மனஅழுத்தத்தின் முதல்கட்ட அறிகுறிகள்.சிறிது நேரம் விளையாடுதல் நல்ல பலனை தரும்.
  • மனஅழுத்தம் இருந்தால் மருத்துவரை அணுகி மருந்துகள் சாப்பிடுவது முக்கியமான ஒன்றாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here