மம்தா பானர்ஜி _ மோடியுடன் காணொலியில் பங்கேற்க மாட்டேன் என அறிவிப்பு .

0
54
பிரதமர் மோடி

இன்று பிரதமர் மோடி தலைமயில் ரிஷி ஸ்ரீ அரவிந்தர்பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்து காணொலியில் ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது பிரதமர் மோடி எதிரே இருப்பவரை பேசவே விடுவதில்லை என அவர்கள் குற்றம் சாடின் சாட்டினார்.

மம்தா பானர்ஜி

இதில் பங்கேற்க முடியாது என மம்தா கூறினார். இதை அரசியலாக்க வேண்டாம் எனவும் கூறினார். பிறந்தநாளைக் கொண்டாட பல்வேறு ஏற்பாடுகள் செய்து வருவதாக மம்தா பானர்ஜி விளக்கம் அளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here