மம்முட்டிக்கு நடிக்கும் படத்தில் : மம்முட்டிக்கு ஜோடியாக ரம்யா பாண்டியன் ஆ !!!!!

0
56
ramya

லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் இயக்கத்தில் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்வதாக ரம்யா பாண்டியன் தெரிவித்திருக்கிறரர்.


மம்முட்டியே இந்த படத்தை தயாரித்துள்ளார்.

லிஜோ ஜோஸ் பெல்லிசேரி தற்போது மலையாளப்பட இயக்குனர் அல்ல. அவர் படங்களைப் பார்க்க, இந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ளன. அவர் படங்கள் பல விருதுகளை பெற்றுள்ளன.


இவர் நடித்த புதிய படம் “நண்பகல் நேரத்து மயக்கம்” மம்முட்டி இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறான்.

தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் ரம்யா பாண்டியன் ஹீரோயின்னாக நடிக்கிறார்.

ரம்யா பாண்டியனின் நடிப்பின் அழகை பார்த்து மம்முட்டி பாராட்டியுள்ளார்.

படத்தில் வாய்ப்பு கொடுப்பதாக ரம்யாவிடம் கூறியிருக்கிறார். தற்போது பிக் பாஸில் பார்த்து பட வாய்ப்பை வழங்கியுள்ளனர்.

மம்முட்டியை பற்றி கூறும்போது அவர் எளிமை குணம் கொண்டவர். எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் பழகுவார் , காமெடியாக பேசுவார் என கூறினர் .

லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் கிட்ட இருந்து நிறைய கற்றுக் கொள்வதாக ரம்யா பாண்டியன் தெரிவித்திருக்கிறார்.

ரம்யா பாண்டியனுக்கு மலையாளம் தெரியாது.

ஆனால் பேசுவதை புரிந்து கொள்வார் தற்போது அவர் பேசவும் கற்று கொண்டு வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here