மராட்டியத்தில் பரபரப்பு !! மல்யுத்த வீரர் சுட்டுக்கொலை..

0
59

மராட்டிய மாநிலமான புனே மாவட்டம் பீம்புரி சின்ச்வாட் பகுதியை சேர்ந்தவர் நாகேஷ் கலாரி இவர் வயது 37. மல்யுத்த வீரரான இவர் நேற்று இரவு 9 மணியளவில் ஷெல்பிம்பல்ஹான் பகுதியில் தனது காரில் சென்றரர் . அப்போது

துப்பாக்கி

அவர் காரை இடைமறித்து 3 பேர் கொண்ட கும்பல் அவர்கள் வைத்திருந்த துப்பாக்கிகளை கொண்டு நாகேஷ் கலாரியை 6 முறை சுட்டனர். இதில் உடலில் 6 குண்டுகள் பாய்ந்த அவர் காரிலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீஸ்

நாகேஷ் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடினார்கள் . தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நாகேஷின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here