மருத்துவமனையில் உடலுறுப்புகள் திருட்டு அதிர்ச்சியில் கோவை மக்கள்!!!

0
49
பிரவீனா

பிரவீனா என்பவர் உடுமலைப்பேட்டையை சேர்ந்தவர். இன்று காலை கோவை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

செய்தியாளர்களிடம் கூறியது

எனது தாய்க்கு காய்ச்சல் இருந்ததால் சுந்தாரபுரத்தில் உள்ள ஃபிம்ஸ் மருத்துவமனையில் ஏப்ரல் மாதம் அனுமதித்தேன். அவருக்கு மே மாதம் வரை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது . என் தாயின் உடல்நிலை குறித்து ஒரு தகவலும் கொடுக்கவில்லை . ஆனால் அவர்கள் ரூ.70 ஆயிரம் வரை கட்டணம் செலுத்த கூறினர்.

உடல் உறுப்பு

இந்த நிலையில் எனது தாயை முத்துக்கவுண்டன் புதூரில் உள்ள பண்ணைக்கு அழைத்துச் சென்றர்கள் . திடீரென அம்மா இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்தனர்.இவர்கள் உடல் உறுப்புகளை திருடுவதற்காக வேறு இடத்திற்கு கொண்டு சென்றதாக மருத்துவமனையில் உள்ளவர்கள் கூறினர்கள்.

நடவடிக்கை

இதை குறித்து கேள்வி என்னை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று என் மீது வழக்கு பதிவு செய்வதாக மிரட்டினார்கள் . பின் எங்களை கொலை செய்வதாக மிரட்டினர் .இந்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குற்றம்சாட்டினால்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here