மருத்துவ மாணவர்கள் போராட்டம் ;

0
83
porattam

முதுநிலை நீட் தேர்வு தாமதமாவதைக் கண்டித்து டில்லியில் உள்ள மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மருத்துவ மாணவர்களின் கோரிக்கை

அதன் பிறகு 12 பேரை பிடித்து வைக்கப்பட்டதாகவும், பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் போலீசார் விளக்கம் அளிக்கப்பட்டது. டில்லியின் உள்ள முக்கிய சாலையில் ஆறு மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் செய்து பொதுமக்களுக்கு இன்னல் ஏற்படுத்தியதாக போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். போலீசார் மீது நடத்திய தாக்குதலில் 7 போலீசார் படு காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

சரோஜினி நகர் போலீஸ்

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் வீட்டை நோக்கி செல்ல முயன்ற மருத்துவ மாணவர்களை தடுத்து நிறுத்தனர். இதனை அடுத்து இரவு நேரத்தில் சரோஜினி நகர் போலீஸ் காவல் நிலையத்தின் வெளியே ஆயிரக்கணக்கானோர் கூடினர். பின்னர் இரவுநேர ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றுவதற்காக அனைவரும் கலைந்து சென்றனர்.
போராட்டத்தின் போது எய்ம்ஸ் மருத்துவர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த போராட்டம் அதிகமாகும் நோயாளிகள் பெரும் பாதிப்பக்குள்ளாவர்கள் என அஞ்சப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here