மருமகளை துன்புறுத்துவது கடும் குற்றம் என உச்சநீதிமன்றம் உத்தரவு!

0
70
kutram

தாய் கொடுத்த புகார்

அவரது மகளை கணவர், மாமியார், மாமனார், நாத்தனார் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்து வந்தனர் என்றும், துன்பம் தாங்க முடியாமல் மகள் தற்கொலை செய்து கொண்டாள் என்றும், இதனை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டது.

கைது

போலீசார் வழக்குப்பதிவு செய்து நான்கு பேரையும் கைது செய்து விசாரித்து நாத்தனாரை விடுவித்தது. மற்ற மூன்று பேருக்கும் நான்காண்டு சிறை தண்டனையும் தலா 3,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பினை அளித்தது.

மனுதாக்கல்

தண்டனையை எதிர்த்து மூன்று பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். விசாரித்த நீதிமன்றம் மாமியாரை தவிர மற்ற இருவரையும் விடுதலை செய்தது.

தீர்ப்பில் கூறியவை

பெண்ணுக்கு பெண் தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், கொடுமைப்படுத்தும் மாமியார்களின் செயல்களை நியாயப்படுத்த முடியாது என்றும், இதனை கடும் குற்றமாக கருத வேண்டும் என்றும் உத்தரவை போட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here