Latest Tamil News 2022 : மருமகள் நகைகளை மாமியார் வைத்திருப்பது குற்றமாகாது உச்சநீதிமன்றம் அறிவிப்பு!

0
58
neethimantram

புகாரில் கூறப்பட்டவை

என்னை கணவர், மாமியார் மிகவும் கொடுமைப்படுத்துகின்றனர். பாதுகாப்பாக வைத்திருப்பதாக கூறி நகைகளை மாமனாரும், மாமியாரும் பறித்து கொண்டனர். இதனால் மாமியார், கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் அவர் கூறியிருந்தார்.

வழக்குப்பதிவு

பெண்ணின் கணவர், மாமனார், மாமியார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கணவர் அமெரிக்காவில் பணியாற்றுவதால் அமெரிக்கா செல்ல அனுமதிக்கும்படி போலீசாரிடம் கூறினார். இது குறித்து பஞ்சாப் உயர்நீதிமன்றத்தில் அமெரிக்கா செல்ல அனுமதிக்க கோரி மனுதாக்கல் செய்ததை தள்ளுபடி செய்தது.

தீர்ப்பு

நகைகளின் பாதுகாப்பிற்கு மாமியார் நகைகளை வைத்திருப்பது குற்றமாகாது. பெற்றோர், சகோதரர் செய்த தவறுகளுக்காக ஒருவரை குற்றவாளியாக கருத முடியாது. மனுதாரர் அமெரிக்கா செல்ல அனுமதி மறுக்கப்பட்டது தவறு என தீர்ப்பளித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here