மலிவு :நாட்டு ஆப்பிள் பேரிக்காவின் பயன்கள் என்னென்ன பார்ப்போம்…

0
71

பேரிக்காயில் இருக்கும் பயன்கள் :

*நாட்டு பேரிக்காய் மலிவாகவே நமக்கு கிடைக்கும்யன் பகயன்களில் ஒன்று . இதில் வைட்டமின் ,இரும்புச்சத்து அதிகமாகவே இருக்கிறது .

*இது சீறுநீரகத்தில் இருக்கும் கல்லை நீக்க உதவுகிறது .

*இதில் நாற்ச்சத்து அதிகமாகா இருப்பதால் உடலுக்கு நல்ல வலுவூடடத்தை தருகிறது

*உறுப்புகளை பலப்படுத்தும் சக்தியை கொடுக்கிறது

*மேலும் பற்க்களை பலப்படுத்த உதவுகிறது .

*இதயம் பலவீனமாக உள்ளவர்கள் தினமும் இதை சாப்பிட்டுவர
இதய நோய்யிலிருந்து விடுபடலாம் .மேலும் ரத்த ஓட்டத்தின் அளவையும் அதிகரிக்க செய்கிறது .

*பேரிக்காய் சாப்பிட்டால் எலும்பு மற்றும் தசை வளச்சியும் வலுவுள்ளதாக இருக்கும்.

*முக்கியமாக கர்ப்பிணி பெண்களுக்கு கருவில் இருக்கும் குழந்தையின் வளச்சிக்கும் உதவுகிறது

*அடடேய் ! பேரிக்காயில் இவ்வளவு பயன்களா வாருகிங்கள் மற்றவர்க்கும் பகிர்வோம் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here