மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் சிறப்பு அம்சங்கள்

0
68
மஹிந்திரா

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது. அசத்தலான டிசைன் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் செயல்திறன் மிக்க எஞ்சின் தேர்வுகளுடன் ரூ.11.99 லட்சம் என்ற சவாலான இது விற்பனைக்கு வந்ததால், வாடிக்கையாளர்கள் மத்தியில் இது நல்ல வரவேற்பை பெற்றது.

மஹிந்திரா

அறிமுகம் செய்யப்பட்டு இரண்டு வாரங்களில் இது 65,000 பேர் ஆடர் செய்துள்ளன. இதனால் காத்திருப்பு காலம் எகிறியதால் புக்கிங் சிறிது நாட்கள் நிறுத்தப்பட்டது. கடந்த அக்டோபர் மாதத்தில் விலையை மஹிந்திரா அதிரடியாக உயர்த்தியது.

vikatan 2020 05 c6f9c518 2c6c 4541 aace 571a5c5244df indian military10

புக்கிங்

முதலில் புக்கிங் செய்தவர்களுக்கு 50,000 பேருக்கு மட்டுமே சலுகை விலை பொருந்தும் என்று கூறப்பட்டது. புக்கிங் செய்தவர்களுக்கு கூடுதல் சுமை ஏறியதால் ஏமாற்றம் அடைந்துள்ளார். அந்த அதிர்ச்சியில் மீண்டும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 விலை அதிகப்படுத்தியது.

vikatan 2020 05 c6f9c518 2c6c 4541 aace 571a5c5244df indian military9

பேஸ் வேரியண்ட்

இந்த முறை விலை அதிகரித்தது. பேஸ் வேரியண்ட் விலையானது ரூ.11.99 லட்சத்தில் இருந்து ரூ.12.59 லட்சமாக உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது ரூ.12.99 லட்சமாக அதிகரித்துள்ளது.

பெட்ரோல்

மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவி பெட்ரோல் எஞ்சின் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட வேரியண்ட்டின் விலை சலுகையுடன் ஒப்பிடுகையில், ரூ.97,000 அதிகரித்துள்ளது. இந்த பெட்ரோல் டாப் வேரியண்ட் ரூ.22.05 லட்சம் டெல்லியில் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

vikatan 2020 05 c6f9c518 2c6c 4541 aace 571a5c5244df indian military14

டீசல்

மஹிந்திரா எக்ஸ்யூவி டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட என்ற பேஸ் வேரியண்ட்டின் விலை ரூ.14.49 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையாக மாறி இருக்கிறது. தற்போது விலை ரூ.58,000 அதிகரித்துள்ளது.

எக்ஸ்யூவி

மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியில் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் கொடுக்கப்படுகின்றன. பெட்ரோல் மாடலில் 2.0 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 197 பிஎச்பி பவரையும், 390 என்எம் டார்க் திறனையும் வழங்கும் என கூறுகிறார்கள் .
டீசல் வேரியண்ட்டுகளில் இருக்கும் எஞ்சின் 153 பிஎச்பி 360 என்எம் டார்க் திறனையும் வழங்குகிறது.

காரில் 7 ஏர்பேக்குகள்

இந்த காரில் 7 ஏர்பேக்குகள் மற்றும் இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் என எலெக்ட்ரானிக் புரோகிராம், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்டவை உள்ளன.360 டிகிரி கேமரா, பனோரமிக் சன்ரூஃப், சார்ஜர், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் சிஸ்டம் என நிறைய உள்ளது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here