மாநாட்டில் முஸ்லிம் உலகிற்கு எதிரான தீயசக்திகள் குறித்து இம்ரான்கான் பேச்சு!

0
75
imrankan

இம்ரான்கான் பேசியவை

நமது சமூகத்தில் லஞ்ச ஊழல், பாலியல் கொடுமை என இருவகை குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. பாலியல் கொடுமை போன்ற குற்றங்கள் 1 சதவீதம் மட்டுமே வெளி உலகத்திற்கு தெரிகிறது. 99 சதவீதம் வெளியே தெரிவதில்லை என்பதால் இதனை எதிர்த்து முஸ்லிம் சமுதாயம் போராட வேண்டும்.

ஊழல்

தீய சக்தியாக லஞ்ச ஊழலும் கருதப்படுகிறது. இதனை தடுக்க சமுதாயத்தின் பங்களிப்பு மிகவும் அவசியம் ஆகும். ஆபாச காட்சிகளில் இருந்து முஸ்லிம் இளைஞர்களை காக்க உறுதி ஏற்க வேண்டும் என அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here