மாநிலங்களை பொறுத்து வேட்பாளர்களின் தேர்தல் செலவு உயர்வு!

0
70
தேர்தல்

தேர்தல்

உத்திர பிரதேசம் உட்பட ஐந்து மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

அறிவிப்பு

பெரிய மாநிலங்களில் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் செலவு தொகை 28 லட்சம் ரூபாயில் இருந்தது. தற்போது அது 40 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. சிறிய மாநிலங்களுக்கு 20 லட்சம் ரூபாயில் இருந்து 28 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது.

லோக்சபா

லோக்சபாவுக்கு பெரிய மாநிலங்களின் வேட்பாளருக்கு 70 லட்சம் ஆக இருந்த செலவுத் தொகை உச்ச வரம்பு 90 லட்சம் ரூபாயாக உள்ளது. சிறிய மாநிலங்களில் 54 லட்சம் ரூபாயில் இருந்து 75 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here