மாறுவேடத்தில் சென்று ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்த்த நடிகை ; வைரலாகும் வீடியோ …. ரசிகர்கள் ஷாக் !!!

0
70
sai pallavi

தற்போது சாய் பல்லவியின் நடிப்பில் வெளியாகிய திரைப்படத்தை யாருக்கும் தெரியாமல் மாறுவேடத்தில் சென்று படம் பார்த்து இருக்கிறார்.

சாய் பல்லவி

பிரேமம் என்ற படத்தின் மூலம் பலரை ஈர்த்து தனக்கு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிவைத்துள்ளார். இவர் மாரி 2, என் ஜி கே, பாவ கதைகள் போன்ற திரைப்படங்களில் நடித்து அனைவரையும் ஈர்த்துள்ளார். கடந்த டிசம்பர் 24ஆம் தேதி வெளியாகிய ஷியாம் சிங்கா ராய் படத்தில் சாய்பல்லவி கதாநாயகியாக நடித்திருந்தார்.

மாறு வேஷத்தில் படம் பார்த்த சாய் பல்லவி

இந்த நிலையில் நடிகை சாய் பல்லவி நடித்த ஷியாம் சிங்கா ராய் படத்தை ஹைதராபாத்தில் உள்ள ஸ்ரீராமுலு திரையரங்கில் மாறு வேஷத்தில் சென்று படத்தை கண்டு ரசித்துள்ளார். யாருமே அடையாளம் காணமுடியாதபடி மாறுவேஷத்தில் சாய் பல்லவி திரையரங்கில் படம் பார்த்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரையும் ஈர்த்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here