மிகப்பெரிய பட்ஜெட் படமான ‘நீ சுடத்தான் வந்தியா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

0
74
cinema

மீடியா

டிக் டாக் இலக்கியா நடிக்கும் படத்தை இயக்குனர் துரைராஜ் இயக்கி உள்ளார். ஆல்பின் மீடியா இந்த படத்தை தயாரித்துள்ளது தெரியவந்துள்ளது.

சென்சார்

சென்சாரில் சிக்கி இந்த படமானது வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது சென்சார் அனுமதி கிடைத்ததை தொடர்ந்து ரிலீஸ் வேலைகள் நடக்கின்றன.

இயக்குனர் துரைராஜ் கூற்று

காதல், சென்டிமென்ட் கலந்த சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகி உள்ள இந்த படத்தை மிகப்பெரிய பட்ஜெட் படம் என்று சொல்லலாம். முழுநீள வணிக படத்துக்கு தேவையான படப்பிடிப்பு உபகரணங்களை கொண்டு இந்த படத்தை நடத்தியுள்ளோம் என்றும், இந்த மாதம் டிசம்பர் 31 இறுதியில் இந்த படத்தை திரைக்கு கொண்டுவர முயற்சிகள் நடைபெற்று கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார். இந்த திரைப்படமானது ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here