மிக குறைந்த விலையில் டாப் 5 மொபைல் போன்கள்!

0
81
phone

இந்த போன்களை கொண்டு கால், கேமிங், மெஸேஜ், வீடியோஸ் என அனைத்தையும் பார்க்க முடியும். இந்த சிறந்த அம்சங்களை கொண்ட போன்களை இதில் பார்ப்போம்.

சேம்சங் எம் 01 கோர்

5,000 ரூபாய்க்கு சிறந்த போனாக இந்த ஸ்மார்ட்போன் விளங்குகிறது. 5.3 இன்ச் ஹெச்டி டிஸ்பிளே கொண்டது. 28 நேனொமீட்டர் ஆர்கிடெக்சர் கொண்டுள்ளதால் கேமிங், கால், நெட் பேங்கிங், வீடியோஸ் போன்றவைகளை பார்க்க முடியும்.3000 மெகா பேட்டரி, 5 மெகா செல்பி கேமராவை கொண்டுள்ளது.

ஜியோனி மேக்ஸ்

6.1 இன்ச் டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 10 கொண்டது. 23 ஆர்கிடெக்சர் கொண்டதால் கால், கேமிங், வீடியோஸ் போன்றவற்றிற்கு சிறந்த போனாக விளங்குகிறது. 13.03 மெகா கேமரா, 5000 மெகா பேட்டரி, 2ஜிபி ரேம் கொண்டது. அமேசான் வலைத்தளங்களில் இவை சிறந்த விலையில் காணப்படுகிறது.

பேனசோனிக்

5.4 இன்ச் டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 9 மீடியா டெக் 6739 கொண்டது. 8 மெகா பிக்சல் கேமரா + 8 மெகா செல்பி கேமரா ,4000 மெஹா பேட்டரி ,கைரேகை சென்சார் கொண்டது.2ஜிபி ரேம் கொண்ட இந்த போன் 5,700 ரூபாய்க்கு பிளிப்கார்ட்ல் கிடைக்கிறது.

லாவா ஜி 61ப்ரோ

2020 ம் ஆண்டு இந்த போன் லான்ச் செய்யப்பட்டது. 5.4 இன்ச் டிஸ்பிளே, 28 ஆர்கிடெக்சர், 8 பிக்சல் கேமரா, 3,100 மெகா பேட்டரி, 2 ஜிபி ரேம் கொண்டது. 5000 ரூபாய் மதிப்பில் ஒரு சிறந்த போனாக இது விளங்குகிறது.

ரெட்மி கோ

5 இன்ச் டிஸ்பிளே, ஸ்னாப்ட்ராகன் 425 அமைப்பு இதில் காணப்படுகிறது.
ஆண்ட்ராய்டு 8.1, 8 பிக்சல் கேமரா,3000மெகா பேட்டரி கொண்டுள்ளது. 1.6 ஜிபி ரேம் கொண்ட இந்த போன் 5000 ரூபாய்க்கு கிடைக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here