மினி கிளினிக் மூடுவதை எதிர்த்து பழனிசாமி கண்டனம்!

0
68
kandanam

சிகிச்சை மையம்

சென்னை பெரியார் திடலில் சிகிச்சை மையத்தை இன்று பார்வையிட்டனர். அவருடன் அமைச்சர் சேகர்பாபு, திராவிடர் கழக தலைவர் ஆகியோர் உடன் இருந்துள்ளனர்.

மினி கிளினிக்குகள்

தமிழகம் முழுவதும் உள்ள அம்மா மினி கிளினிக்குகள் அப்போது மூடப்பட்டுள்ளது. அம்மா மினி கிளினிக்குகள் தாற்காலிகமாகவே தொடங்கப்பட்ட நிலையில் அவற்றை மூட சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

கண்டனம்

அம்மா கிளினிக் மூடும் பணியை எதிர்த்து பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் டுவிட்டரில், ஏழை , எளிய மக்கள் சிகிச்சை பெறுவதற்காக இந்த திட்டம் துவங்கப்பட்டது.

அரசியல்

இந்த திட்டத்திற்கு அம்மா அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளதால் இந்த திட்டம் விடியா அரசால் மூடப்படுகிறது என்பது கண்டனத்திற்குரியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here