மின்நுகர்வு 2020 ஆண்டை விட உயர்வு!

0
67
minnukarvu

முடக்கம்

கொரோனா பரவலால் நாடு முழுவதும் கட்டுப்பாடு விதிக்கப்பட்ட நிலையில் நாடு முழுவதும் தொழில்கள் அனைத்தும் முடங்கியது. நாட்டில் உள்ள பெரிய தொழிற்சாலைகள் முழுவதும் இயங்காத நிலையில் மின்சாரம் பயன்படுத்துவது குறைந்தது.

அனுமதி

பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் காரணமாக கொரோனா குறைய தொடங்கிய நிலையில் 50 சதவீதம் தொழிலாளர்களுடன் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. பின் கொரோனா குறைந்த நிலையில் நிறுவனங்கள் அனைத்தும் முழுமையாக இயங்க தொடங்கியது.

அதிகரிப்பு

தற்போது அனைத்து நிறுவனங்களும் முழுமையாக இயங்கி வருவதால் நாட்டில் மின்நுகர்வு தற்போது அதிகரித்துள்ளது. ஒருநாளின் மின்தேவை 2021ம் ஆண்டு டிசம்பரில் 183.37 ஜிகாவாட்டாக இருந்த நிலையில் 2020ம் ஆண்டு 182.73 ஜிகாவாட்டாக இருந்தது. 2021 ம் ஆண்டை ஒப்பிட்டு பார்க்கும் போது 2.6% அதிகரித்து உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here