மீண்டும் தமிழில் இணைய வரும் மலையாள நடிகை அஞ்சு குரியன்!

0
63
நடிகை

மலையாள நடிகை

மலையாள நடிகையான அஞ்சு குரியன் சென்னை டூ சிங்கப்பூர் படம் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு தமிழில் இக்ளூ என்ற படத்தில் நடித்துள்ளார்.

மீண்டும் தமிழ்

தமிழில் போதிய வாய்ப்புகள் இல்லாததால் மீண்டும் மலையாள படங்களுக்கு நடிக்க சென்று விட்டார். தற்போது 3 வருடங்களுக்கு பிறகு அவர் மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார்.

எஸ்ஏஎஸ் நிறுவனம்

எஸ்ஏஎஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் ஒன்றில் நடிக்க உள்ளார் அஞ்சு குரியன், இந்த படத்திற்கு டைட்டில் வைக்கப்படவில்லை. புதுமுகமான மணிவர்மன் இயக்கும் இந்த படத்தில் அஞ்சு குரியன் ஜோடியாக ஆரி அர்ஜுனா நடிக்கிறார்.

நடிகர்கள்

இசையை தாமான் குமாரும், ஒளிபதிவினை ராமச்சந்திரன் செய்கிறார்கள். ஈரோடு மகேஷ், மனோபாலா உள்பட பல சிறந்த நடிகர்கள் இதில் நடிக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here