மீண்டும் ஒரு வழக்கில் சிக்கினார் மாரிதாஸ் – கொரோனாவை முன் வைத்து மதமோதலை ஏற்படுத்தும் வகையில் பேச்சு!

0
66

கைது

ஹெலிகாப்டர் விபத்து குறித்து மாரிதாஸ் வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டதற்காக மாரிதாஸ் முதலில் கைது செய்யப்பட்டார்.

மதமோதல்

மாரிதாஸ் ஆவணங்கள் தொடர்பான வழக்கில் சிறையில் உள்ள நிலையில் மத மோதலை ஏர்படுத்தும் வகையில் பேசியதால் மாரிதாஸை போலீசார் கைது செய்தனர்.

புகார்

மாரிதாஸ் வெளியிட்ட வீடியோவில் தப்லீக் ஜமா மதத்தை சேர்ந்தவர்கள் கொரோனாவை பரப்பினார்கள் என பேசியிருந்தார். இந்த பேச்சு இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பை தூண்டுகிறது என நெல்லை தமுக தலைவர் புகார் கொடுத்திருந்தார்.

மாரிதாஸ் கைது

இதனால் மாரிதாஸை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கபட உள்ளார் என போலீஸ் கூறுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here