மீண்டும் ஹிந்தியில் நடிக்கும் சமந்தா

0
44
samantha

ராஜ் ,டி .கே என்ற இரட்டையர்கள் இணைத்து இயக்கிய தி பேமிலிமேன் இரண்டாம் பாகத்தில் சமந்தா இலங்கை பெண்ணாக நடித்தார்.இது விமர்சனங்களை சந்தித்தது.சமந்தா நடித்தது அவரது வாழ்க்கையின் பிரச்சனைகளை ஏற்படுத்தியது என்னும் செய்தியில் வெளியானது.

சமந்தா

சமந்தா புஷ்பா படத்தில் ஒரு பாட்டுக்கு நடனம் ஆடினார் . இப்போது யசோதா படத்தில் நடித்து வருகிறாள். சமந்தா ஹிந்தி தொடரில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியது.நடிகர் வருணுக்கு ஜோடியாக சமந்தா நடிக்க இருப்பதாக பாலிவுட்டில் செய்திகள் வெளியாகியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here