மீன்மார்க்கெட் கட்ட கோவில் நிதியா? பாஜக எச் ராஜா கேள்வி!

0
81
kovil

கோவில் நிதி

சென்னை ஆதி மொட்டையம்மன் கோவில் இடத்தில் மீன்மார்கெட் கட்டுவதற்காக கோவில்களின் நிதியை எடுத்து கண்டிக்கத்தக்கது. கோவில்களில் நிதி இருந்தால் அதை கட்டாயம் வருமானம் இல்லாத கோவில்களில் தான் பயன்படுத்த வேண்டும் என பாஜக முன்னாள் தேசிய செயலாளர் தெரிவித்தார்.

பிறந்தநாள் விழா

ஜனவரி 3 வேலுநாச்சியார் பிறந்த நாள் விழாவில் மத்திய அமைச்சர் இரானி பங்கேற்கிறார். திருச்செந்தூர் கோவிலில் பெண் பக்தரை தாக்கியவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.

நிதி

கோவில் இடத்தில் மீன் மார்க்கெட் கட்டுவதற்காக நிதியை எடுத்தது கண்டிக்கத்தக்கது என்றும் கோவில் நிதிகளை வருமானம் இல்லாத கோவில்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here