முகமது வாலேத் ஷபீர் கைது; இந்து சிலை உடைப்பு !!!!

0
56
SAMIII

பாகிஸ்தானின் நாடான கராச்சி அருகே கோவிலில் சிலைகளை உடைத்தவரை கைது செய்துள்ளனர். ஏழை மகளுக்ளுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி ஹிந்துக்கள் போராட்டம் நடத்தினர்.

சுவாமி சிலை உடைப்பு

சிந்து மாகாணம் பாகிஸ்தானின் பகுதியில் உள்ள நாராயண்புரா. அங்குள்ள நாராயண் கோவிலுக்கு முகேஷ் குமார் என்பவர் மாலை சென்றார். அப்போது அங்கு சிலர் சுத்தியலால் அங்கிருந்த சுவாமி சிலைகளை உடைத்துக் கொண்டிருந்தனர். முகேஷ் மற்றும் அங்கிருந்த ஹிந்துக்கள் வந்து அந்தக் கும்பலை தடுத்தனர்.

silai

வழக்கு பதிவு

இதன் இடையில் போலீசாரும் தீவிரமாக வந்தனர். அந்தக் கும்பலை பிடிக்க முயன்ற போது அந்த கும்பல் தப்பி ஓடியது. அதில் முகமது வாலேத் ஷபீர் பிடிபட்டுள்ளார்.

தீவிரவாதிகள்

இதனையடுத்து சிந்து மாகாணத்தில் தான் ஹிந்துக்கள் உட்பட ஏழை மக்கள் அதிகம் வசிக்கிறார்கள். இங்கு மத தீவிரவாதிகளால் சிறுபான்மையினருக்கு அடிக்கடி துன்புறுத்தி வருகின்றனர். எனவே தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டு போராட்டம் நடத்தினர். போலீஸ் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்கள்.

நலத்துறை அமைச்சர்

இதனை பற்றி பேசிய சிந்து மாகாண நலத்துறை அமைச்சர் கியான்சந்த் இஸ்ரானி இதுபோன்ற சம்பவங்கள் சமூகத்தில் அதிகம் ஏற்படுத்துகின்றன. இதனை வன்மையாக கண்டிக்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here