முதலிடத்தில் இருக்கும் ‘லேடி சூப்­பர் ஸ்டார்’ நயன்தாரா;

0
69
Nayanthara

தமிழ் சினிமாவின் முன்­னணி நடி­கை­யாக பல ஆண்­டு­க­ளாக முதல் இடத்­தை பிடித்து வரு­ப­வர் ‘லேடி சூப்­பர் ஸ்டார்’ நயன்­தாரா.

லேடி சூப்பர் ஸ்டார்

தமிழில் இவர் நடித்த முதல் படம் ”ஐயா”. இந்த படத்திற்கு சில லட்­சம் சம்பளம் தான் கிடைத்தது. ஆனால் இப்பொது இவருடைய சம்பளம் ரூபாய் 4 கோடியில் இருந்து ரூபாய் 5 கோடி . இவர் நடிக்­கும் படங்­கள் தனி ஹீரோ­விற்கு சம­மாக அதிக வசூலைப் பெற்றுத் தருகிறது. இதனால் தொடர்ந்து முன்­னணி நடிகர்கள் இவ­ரு­டன் நடிக்க விரும்­பு­கி­ன்றனர்.

‘லேடி சூப்­பர் ஸ்டார்’ நயன்­தாரா அனைத்து நடி­கர்­க­ளு­ட­னும் இணைந்து நடித்துள்ளார். அது­மட்­டு­ம் இல்லாமல் தமிழ், தெலுங்கு, மலை­யா­ளம் ஆகிய படங்களில் நடித்து வந்தார்.

நயன்தாரா

இவர் பயன்­ப­டுத்­தும் பி.எம்.டபிள்யூ, ஆடி Q7 காரின் விலை மட்­டுமே 10 கோடி.

சொத்து மதிப்பு

கேரளாவில் இவருக்கு சொந்தமான பண்ணை வீடுகள் உள்ளன. சென்னையிலும் சொந்தமாக வீடுகள் உள்ளன. இவற்றை தவிர வேறு இடங்களை வாங்கி பணத்தை முதலீடு செய்வதில் தீவிரமாக இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு ரூபாய் 100 கோடிக்கு மேல் இருக்கும் என கூறபடுகிறது. இது அதிகார பூர்வமான தக­வல் இல்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

நடிகைகளின் சம்பளம்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை தொடர்ந்து அடுத்து இரண்டாவது இடத்தில் சமந்தா ரூபாய் 3 கோடி 50 லட்­சம் ஒரு படத்­தில் நடிக்க சம்­ப­ளம் வாங்குகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here