முன்னணி நடிகை இழந்த வாய்ப்பை பிடிக்க போராட்டம்!

0
76
vaaipu

வாய்ப்பு

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமான இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அவதிப்பட்டுள்ளார். கொரோனாவிற்கு பின் ஓய்வு எடுத்ததில் உடல் எடை கூடி குண்டாக மாறியுள்ளதால் பட வாய்ப்புகளை இழந்துள்ளார்.

உடல் எடை

இழந்த பட வாய்ப்புகளை பிடிக்க உடல் எடையை குறைக்க முயற்சி செய்துள்ளார். அவர் செய்த முயற்சி ஓரளவிற்கு கை கொடுத்தாலும் பட வாய்ப்புகளை பிடிக்க முடியவில்லை. பட வாய்ப்புகள் கிடைக்க கவர்ச்சி படங்களை தூது அனுப்ப முடிவு செய்துள்ளாராம் நடிகை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here