முன்னணி நடிகை நிதி அகர்வால் ரசிகர்களிடம் பதில்!

0
61
akarvaal

நிதி அகர்வால்

இந்தி சினிமாவில் அறிமுகமான நிதி அகர்வால் தற்போது சினிமாவில் வேகமாக முன்னேறி வருகிறார். தற்போது தமிழ் சினிமாவில் ஈஸ்வரன்,பூமி என 2 படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக உதயநிதி ஸ்டாலினுடன் நடித்து வருகிறார்.

வரவேற்பு

தமிழ் சினிமாவில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்க உள்ளார்.

ரசிகர்களின் கேள்வி

ரசிகர்கள் விஜய் குறித்து கேட்டதற்கு மாஸ்டர் என்று பதிலை அளித்துள்ளார். சிம்புவை குறித்து கேட்டதற்கு தங்கமான இதயம் கொண்ட மனிதர் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here