முன்னழகை காட்டி ரசிகர்களை ஈர்க்கும் யாஷிகா !!!

0
69
யாஷிகா

கவர்ச்சியான உடையில் முன்னழகை காட்டிய யாஷிகா. யாஷிகா வெளியிட்டுள்ள போட்டோஸ் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

பிரபலமான யாஷிகா

நடிகர் ஜீவா நடிப்பில் வெளி வந்த ”கவலை வேண்டாம்” படத்தின் மூலம் தமிழ் நடிகையாக அறிமுகமானார் யாஷிகா ஆனந்த். இதனை தொடர்ந்து ”இருட்டு அறையில் முரட்டு குத்து” மற்றும் ”ஜாம்பி” போன்ற படங்களில் நடித்துள்ளார். பின்னர் கமல்ஹாசன் வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2-வது சீசனில் கலந்துகொண்டு பிரபலமானார். இவர் ”கைவசம் சல்பர்” மற்றும் ”சூர்யாவின் கடமையை செய்” ”மகத்தின் இவன் தான் உத்தமன்” என படங்களை நடித்தார்.

விபத்தில் சிக்கி படுகாயமடைந்த யாஷிகா

மிகவும் பிரபகலமான யாஷிகா ஜூலை மாதம் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். 4 மாதங்களாக படுத்த படுக்கையாக இருந்த யாஷிகா. இப்போது நடக்கும் அளவுக்கு குணமாகி உள்ளார். பின்னர் பழையபடியே கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்க்க துவங்கியுள்ளார்.

யாஷிகாவின் புகைப்படம்

கருப்பு நிற மாடர்ன் உடையில் முன்னழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. யாஷிகாவின் கவர்ச்சியான புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் லைக் மற்றும் ஷேர் மூலம் தங்களது அன்புகளை தெரிவித்து வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here