சைக்கோவாக உருவெடுக்கும் சசிகுமார் ;

0
64
sasikumar

நடிகர் சசிகுமார் நடிப்பில்வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் நடிக்கும் அனைத்து படங்களும் குடும்பங்களின் கதையை கொண்டே இருக்கும்.

காமன் மேன்

நடிகர் சசிகுமார் வேறுபட்ட கதையில் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். தற் போது காமன் மேன் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சசிகுமார் ரத்தக்கறையுடன் இருப்பது போன்று புகைப்படத்தை டைட்டில் டீசர் வெளியிட்டுள்ளனர்.

காமன் மேன் டைட்டில் டீசர்

இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார் . படத்தில் சசிகுமார் ஒரு ஆக்ரோஷமாக உள்ள கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஒரு கொலை சம்பவத்தை வைத்து இந்த படத்தின் கதை அமைந்துள்ளதாக படத்தின் டீசர் பார்க்கும்போது தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here