மூன்று வருடம் சிறையில் அடைபட்டிருந்த : இளவரசி விடுதலை !!!

0
50
elavarasi

சவுதி அரேபியாவில் உள்ள மன்னர் சல்மானின் மகள் “பாஸ்மா பின்ட் சவுத்”. அரச குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு உரிமைகளை வழங்க வேண்டும் என தொடர்ந்து குரல் எழுப்பி வந்தார்.

கைது

2019 மார்ச் மாதம் மருத்துவ சிகிச்சைக்காக சுவிட்சர்லாந்து செல்வதற்காக விமான நிலையத்துக்கு மகளுடன் பாஸ்மா சென்றார். குற்றப்பத்திரிகைகளும் தாக்குதல் செய்ய வில்லை.

சிறையில் இருந்து விடுதலை

சிறையில் இருந்த பாஸ்மா உடல் நிலை சரி இல்லாததை சொல்லி தன்னை விடுவிக்கும்படி மன்னர் சல்மான் மற்றும் இளவரசர் முகமது கேட்டு கொண்டனர். இந்நிலையில் மூன்று ஆண்டுகள் சிறையில் இருந்த பாஸ்மா மற்றும் அவரது மகள் விடுதலையானனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here