யசோதா படத்தில் நடிக்கும் கதாநாயகிகள் யார் தெரியுமா?

0
79
samantha varalatchmi

ஹரி மற்றும் ஹரிஷ் இயக்கும் படம்

சாகுந்தலம் படத்தில் நடிகை சமந்தா கதாநாயகியாக நடித்துள்ளார். தற்போது யசோதா என்ற தெலுங்கு படத்திலும் கதாநாயகியாக இவர் நடித்து வருகிறார் என தெரியவந்துள்ளது. இந்த படத்தில் சமந்தாவிற்கு ஜோடியாக மலையாள படத்தின் நடிகரான உன்னி முகுந்தன் நடிக்கிறார். இரட்டை இயக்குனர்கள் ஹரி மற்றும் ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் இந்த படம் வெளியாகிறது.

வரலட்சுமி சரத்குமார்

இந்த படத்தில் சிறந்த வேடத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார். இந்த படமானது திரில்லர் ஜானரில் உருவாக உள்ளது. யசோதா படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இதில் வரலட்சுமி சரத்குமார் கலந்துகொண்டு நடித்து வருகிறார். வரலட்சுமி சரத்குமார் நடித்த கிராக் மற்றும் நந்தி ஆகிய தெலுங்கு படம் ரசிகர்களுக்கு இடையே மிக பெரிய வரவேற்பை பெற்று தந்துள்ளது என குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here