ரசிகர்கள் மனதை பாடாய் படுத்தும் ரித்திகா…

0
73
rithika

பட வாய்ப்பு தேடுவதில் நடிகை கவனம் செலுத்துகிறாரோ இல்லையோ ஆனால் எப்போதாவது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்கள் மனதை பாடாய் படுத்தி வருகிறார்.

படம் சூப்பர் ஹிட்

சினிமா பயணத்தில் ரித்திகா முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களிடம் மனதில் பெரிய இடத்தை பிடித்தார் .முதல் படம் சூப்பர் ஹிட் என்பதால் அடுத்தடுத்து படங்களில் நடிகர்களின் நடிக்கு வாய்ப்பு கிடைத்தது ரித்திகாவுக்கு .

ரித்திகா

பெரிய நடிகர்கள் படங்கள் என்றால் படத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காது . பின்னர் நடிகர்கள் முக்கியம் இல்லை கதை தான் முக்கியம் என தெரிந்து இவர் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்தர். இவர் படத்தை தேர்வு செய்து நடிப்பதில் மிகவும் ஆர்வம் காட்டினார்.

ஓ மை கடவுளே

கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்த படம் தான் அசோக் செல்வன் ஜோடியாக ரித்திகா நடித்த ஓ மை கடவுளே திரைப்படம். இந்த படம் வெற்றிக்கு பிறகு இன்னும் படங்கள் உள்ளது என கூறினார் . வணங்காமுடி, மற்றும் பிச்சைக்காரன் 2 ஆகிய படங்களில் ரித்திகா நடித்து கொண்டு வருகிறார்.

குத்து சண்டை

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை என்கிற இடத்தை பிடிக்க கடும் போட்டி நிலவி வரும் நிலையில ஜிம் வொர்க்கவுட் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here