ராஜா ராணி சீரியல் நடிகை கொடுத்த புது ட்விஸ்ட் :

0
68

ராஜா ராணி சீரியல் கதை :

தற்போது விஜய் டிவி யில் ஒளிபரப்பாகி வரும் ராஜ ராணி சீரியல் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதில் ஆலியா மானசாவும் சஞ்சீவும் ஜோடியாக நடித்து வருகின்றனர் . இவர்கள் நிஜ வாழக்கிலும் திருமண செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது .

ராஜா ராணி தொடர் மீண்டும் சின்ன திரையில் :

ரசிகர்கள் மத் தியில் பெரும் வரவேற்பபை பெற்ற சிரியலான
ராஜா ராணி தொடர் மீண்டும் சீசன் 2 வில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஆலியா மானசாவுக்கு வரமுடியதா காரணத்தால் அவருக்கு பதில் ரியா விசுவநாதன் என்பவர் நடித்து வருகிறார்.

ரியா கொடுத்த புது ரெண்டு (ட்விஸ்ட் ):

சீசன் 2 ல் நடித்து வரும் ரியா என்பவர் முதலில் மாடலின் செய்து வந்தவர் இவர் தனது புகை படங்களை வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.இவரது மாடலிங்கை பார்த்து இவரது ரசிகர்களில் ஒருவர் ரியாவிடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்தியுள்ளார்அதற்கு ரியா என்பவர் பிரத்தர்
நான் எற்கனவே ஒருவரை காதலிக்கிறேன் என்று குறி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிற்சியை கொடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here