ரயிலில் சிக்கி உயிரிழந்த ; ரயில் அதிகாரி !!!

0
76
police

ஓடும் ரயிலில் ஏற முயன்ற ரயில் நிலைய அதிகாரி தண்டவாளத்தில் விழுந்து உயிரிழந்தார்.

அப்பாஷ் நாராயண் கான்

பீகார் மாநிலத்தில் உள்ள சாஹர்சா மாவட்டத்தில் உள்ளவர் அப்பாஷ் நாராயண் கான். இவர் கதிஹர் மாவட்டத்தில் உள்ள சல்மாரி ரயில் நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.

அம்ரித்சர் எக்ஸ்பிரஸ் ரயில்

அப்பாஷ் நாராயண் கான் கதிஹர் மாவட்டத்தில் நேற்று காலை மேற்குவங்காளத்தில் இருந்து பஞ்சாப் போகும் புதிய ஜல்பைகுரி – அம்ரித்சர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற முயற்சி செய்துள்ளார்.


வேகமாக சென்ற எக்ஸ்பிரஸ் ரயில்

அவர் ரயில் தண்டவாளத்தில் விழுந்தார். வேகமாக போன எக்ஸ்பிரஸ் ரயில் அவர் மீது ஏறியது. சிறிது தூரம் அவரை இழுத்து செல்லப்பட்டது. அதன் பின் அப்பாஷ் நாராயண் கான் பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை

இதன் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here