ரயில்வே ஊழியர் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம்! வெளிவந்த கொள்ளை நாடகம்!

0
75
nadakam

கொள்ளை

திருவான்மியூர் ரயில் நிலையத்தில் நேற்றைய தினம் ஊழியரை கட்டிப்போட்டு விட்டு கொள்ளை அடித்தனர். அங்கு இருந்த 1 லட்சத்து 32 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

போலீஸ்

போலீசார் அங்கு வந்து ரயில்வே ஊழியரை காப்பாற்றினர். கதவுகளில் இருந்த கைரேகை மூலமாக குற்றவாளியை தேடிவந்தனர்.

நாடகம்

போலீசார் நடத்திய விசாரணையில் ரயில் ஊழியர் அவரது மனைவியை அதிகாலை வரச்செய்து அவரை கட்டிப்போட வைத்துள்ளார். மனைவியிடம் பணத்தை கொடுத்து அனுப்பியுள்ளார். அவரது வீட்டில் பணத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

கைது

அவரை கட்டிபோட்டதை போல் நாடகமாடிய ரயில்வே ஊழியரையும், அவரது மனைவியையும் போலீசார் கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here