ராணி எலிசபெத்தை கொல்ல முயற்சி ; விடியோவால் பரபரப்பு !!!!

0
62
britain-queen

ஐரோப்பியாவில் உள்ள நாடான பிரிட்டனின் ராணி இரண்டாம் எலிசபெத்தை வயது 95, கொல்வதாக ஒருவர் சமூக வலைதளத்தில்வெளியிட்டுள்ளார்.இந்த ‘வீடியோ’ பரபரப்பை ஏற்படுத்துகிறது.

19 வயது வாலிபர்

ராணி இரண்டாம் எலிசபெத் அரண்மனையில் தற்போது வாழ்ந்து வருகிறார். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது, 19 வயது வாலிபர் அரண்மனைக்குள் நுழைய முயற்சி செய்யும் போது கைது செய்யப்பட்டார்.

சமூக வலைதளம்

மருத்துவப் பரிசோதனையின் போது அவருக்கு மனநோய் இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் ராணியைக் கொல்வதாக ஒருவர் ‘வீடியோ’ வெளியிட்டுள்ளது தெரியவந்தது. இந்தியாவின் சீக்கியர் என கூறும் நபர் முகத்தை முழுதும் முடியிருந்தார்.

britain queen

வீடியோவில் கூறியது

ஆங்கிலேயர் ஆட்சியின்போது 1919ல் பஞ்சாபின் உள்ள ஜாலியன்வாலா பாகில் ஆகியோர் சுதந்திரம் கேட்டு போராடியவர்களை சுட்டுக் கொல்லப்பட்டனர். கொலை செய்ய போவதால் என்னை மன்னிக்கவும். நான் இந்திய சீக்கியர் என் முன்னாடி உள்ள பெயர் ஜஸ்வந்த் சிங் சாயில். இப்பொழுது என் பெயர் டார்த் ஜோன்ஸ் என கூறியுள்ளார்.

ராணியை கொல்ல போவதாக கூறும் வீடியோ

வீடியோ வெளியானது மற்றும் மர்ம நபர் அரண்மனைக்குள் நுழைந்துள்ளது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அரண்மனைக்குள் செல்ல முயன்ற நபரின் வீட்டில் போலீசார் விசாரணை நடத்தியுள்ளன. ராணியைக் கொல்லப் போவதாக கூறும் ‘வீடியோ’வை இளைஞர் தன் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here