ரிலீசுக்கு தயாராக இருக்கும் சமந்தாவின் யசோதா படம்..

0
69
Yashoda

சமந்தா ஹரி-ஹரிஷ் இயக்கி வரும் யசோதா படத்தில் எழுத்தாளராக நடித்து வருகிறாள்.அவருடன் உன்னி முகுந்தன் , வரலட்சுமி இவர்கள் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்தில் முதல் கட்ட படப்பிடிப்பு டிசம்பர் மாதத்தில் தொடங்கி முடிவடைந்து விட்டது . இதில் ஜனவரி 3-ஆம் தேதி இரண்டாம் கட்ட படம்பிடிப்பு தொடங்கியது.

யசோதா

தமிழ் ,தெலிங்கில் தயாராகி கொண்டிருக்கும் யசோதா படத்தை மலையாளம் ,கன்னடம் ஆகிய மொழிகளில் டப் செய்து வெளியாகிறது. சமந்தா சாகுந்தலம் என நடித்த படத்தின் ரிலீசுக்கு தயார்நிலையில் உள்ளார் சமந்தா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here