ரூ.1 கோடி ஒதுக்கீடு ; பனை மர விதை வழங்க…

0
83
பனை மரம்

பனை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் பனை மர விதைகளை விவசாயிகளுக்கும், ஊராட்சிகளுக்கும் உற்பத்திக்கு 1 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என அறிவித்தனர் .

பனை மரம்

பனை மேம்பாட்டு இயக்கம் கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தலாம் என, வேளாண் பட்ஜெட்டில் அறிவித்தர். அதையடுத்து 30 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகளை முழு மானியத்துடன் உற்பத்தி செய்ய பட்டது .

ஆராய்ச்சி கூடம்

1 கோடி ரூபாய் ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுகிறது .பனை மர ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி திட்டங்கள் வழியாக வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்கு 50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந் நிலையில் திருநெல்வேலி மாவட்டம், கிள்ளிகுளம் ஆகிய இடங்களில் பனை ஆராய்ச்சி கூடம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here