ரூ.1.5 லட்சம் நஷ்டஈடு வழங்கபோலீசாரிடம் உத்தரவு:செல்போன் திருடியதாக சிறுமி மீது வீண் பழி!!!

0
64
police

திருவனந்தபுரத்தில் இருந்து விண்வெளி ஆய்வு மையத்திற்கு ஆகஸ்ட் மாதம் பெரிய விண்கலனுடன் ஒரு பெரிய லாரி சென்றது. இது ஆற்றிங்கல் வழியாக சென்றபோது ஆற்றிங்கல் தோன்னக்கல் பகுதியை சேர்ந்த ஜெயச்சந்திரன் அதை பார்ப்பதற்காக
தனது 8 வயது மகளுடன் சென்றார். அப்போது பாதுகாப்பில் செயல்பட்டுக்கொண்டிருந்த பெண் போலீஸ் ரஜிதாவின் செல்போன்காணவில்லை.

சிறுமி

அதை ஜெயசந்திரனின் மகள் எடுத்திருக்கலாம் என எண்ணி போலீசார் அவரிடம் விசாரித்தனர்.அப்போது சிறுமி நான் திருடவில்லை என்று கூறியபோதும்சிறுமியை யும் ஜெயசந்திரனையும் பொதுமக்கள் முன்னிலையில் போலீசார் அவமானப்படுத்தி திட்டினர். இதை கேட்டு சிறுமி அழுதாள்.

பெண் போலீஸ்

பெண் போலீஸ்ஸல் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.50 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவிடும்படி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.கேரள அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் இது எதிர்பாராமல் நடந்த சம்பவம் என கூறினார் . பெண் போலீஸ் ரஜிதா சிறுமியிடம் மன்னிப்பு கேட்டுள்ளாள் . எனவ சிறுமிக்கு காசு கொடுக்க தேவையில்லை எனக் கூறினால் .ஆனால் இதை ஏற்க மறுத்த நீதிபதி சிறுமிக்கு நஷ்டஈடாக ரூ.1.5 லட்சமும் கொடுக்கும்படி உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here