ரூ.8லட்சம் திருடிய சிறுவர்கள்

0
68
pubg

ஆன்லைன் விளையாட்டில் மோகத்தின் காரணமாக சொந்த வீடு கட்டுவதற்காக பெற்றோர் 8 லட்சம் பணத்தை சேமித்து வைத்திருந்தார்கள்.அந்த பணத்தை சிறுவர்கள் திருடியது மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளானது . சிறுவர்கள் பப்ஜி விளையாட்டில் ஈடுபட்டது தெளிவாக தெரியவந்தது .

நீயூ வெர்சன்

தேனாம்பேட் டையில் வசிப்பவர் நடராஜன் இவர் மல்லிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு 10 மற்றும் பிளஸ் 2 படிக்கும் இரு மகன்கள் உள்ளன . பப்ஜி விளையாட்டில் இவர்கள் முழு கவனத்தையும் செலுத்தி வந்தார்கள் . அப்போது நடராஜன் மகனிடம் ராஜசேகரனின் மகன் பப்ஜி விளையாட்டின் நீயூ வெர்சன் வந்துள்ளது என கூறினார். நீயூ வெர்சன் வாங்குவதற்கு பணம் வேண்டும் எனவும் கூறினார் . அப்போது நடராஜன் பணம் கொடுத்தால் பப்ஜி விளையாட்டிற்கான நியூ வெர்சன் வாங்கி தருவதாக கூறினார் .

ஆன்லைன் விளையாட்டு

ஆன்லைன் விளையாட்டு மோகத்தால் சிறுவர்கள் சொந்த வீடு கட்டவதற்கு சேமித்து வைத்திருந்த பணத்தை சிறிது சிறிதாக திருடினர் . அந்த தொகையை ராஜசேகர் வீட்டில் கொடுத்துள்ளதாக கூறினார் . பணத்தை நடராஜன் எண்ணி பார்த்த போது 8 லட்சம் குறைவாக இருந்தது தெரிந்தது . இதை பற்றி மகனிடம் கேட்டப் போது உண்மை தெரிந்தது . இதனால் நடராஜன் காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தார் .

நம்பிக்கை மோசடி

சிறுவர்களின் ஆன்லைன் விளையாட்டின் மோகத்தின் சாதகமாக பயன்படுத்தி ராஜசேகர் மற்றும் மனைவி இவர்கள் நம்பிக்கை மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்கள் மீது நம்பிக்கை மோசடி மற்றும் மிரட்டுதல் என வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here