லித்துவேனியாவின் உறவைக் குறைத்துக்கொண்ட சீனா

0
65
சீனா

தைவான் விவகாரம் காரணமாக, சீனா லித்துவேனியவுடன் அரசதந்திர உறவைக் குறைத்துக் கொண்டுள்ளது. தைவானுக்கு ஆதரவாக இருக்கும் நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை விட்டு வருகிறது.

சீனா அரசு

லித்துவேனியாவில், தைவான் நாட்டு அரசின் பிரதிநிதி அலுவலகத்தை அமைப்பதற்கு அந்நாட்டு அரசு அனுமதி கொடுத்துள்ளது. லித்துவேனியா, அதன் தலைநகர் வில்னியஸில் தைவான் தூதரகம் அமைக்க அனுமதித்ததால் சீனா கோவமடைந்துள்ளது.இதனால் கோவமடைந்த சீன அரசு, லித்துவேனியாவில் இருந்து வரும் பொருட்களுக்கு நேற்று தடை விதித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here