வங்கதேசத்தில் படகில் தீ பிடித்ததால் 40 பேர் பலி !!!

0
70
ship

தலைநகர் டாகாவில் இருந்து 250 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஜகாகாதி பகுதியில் உள்ள ஆற்றில் அபிஜான் மூன்றடுக்கு படகுகில் நேற்றிரவு 100க்கும் மேற்பட்டவர்களுடன் சென்றுக்கொண்டிருந்தார் . திடீரென படகில் தீப்பிடித்தது. படகு முழுவதும் தீ பரவியது.

போலீஸ்

40 பேர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. சிலர் தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . இது குறித்து ஜலோகாதி போலீசார் கூறுகையில் நாங்கள் இதுவரை 40 பேரின் உடல்களை மீட்டுள்ளோம் என கூறினார் . இரவு நேரம் என்பதால் பலர் உறங்கிக்கொண்டிருந்ததால் பலர் தீவிபத்தில் சிக்கினர். சிலர் நீரில் கப்பலில் இருந்து குதித்ததால் நீரில் மூழ்கியும் உயிரிழந்துள்ளனர்.இதில் 40 பேர் பலி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here