வங்கியில் உதவி மேலாளர் வேலை!

0
76
job

மும்பையில் உள்ள ஸ்டேட் வங்கியில் உதவி மேலாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி :Assistant Manager

காலியிடங்கள் : 4

சம்பளம் :மாதம் 36,000- 63,000

தகுதி :

  • எம்பிஏ, பிஜிடிஎம் 60 சதவீதம் தேர்ச்சி
  • கணினி அறிவுத்திறன்
  • 3 ஆண்டு பணி அனுபவம்

வயது : 30
கட்டணம் : ரூ.750

விண்ணப்பிக்கும் முறை:

http://bank .sbi/careers என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

கடைசி தேதி : 13-01-2022

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here