வளர்ச்சி பாதையில் உத்திரபிரதேசம்! யோகி ஆதித்யநாத் பதிலடி!

0
69
katchi

தேர்தல்

உத்திரபிரதேசத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் பாஜக எம்பி ஒருவர் யோகி ஆதித்யநாத் மதுரா தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று கிருஷ்ணன் விரும்புவதாக கூறினார்.

பதிலடி

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பொதுக்கூட்டத்தில் அகிலேஷ் யாதவ் கிருஷ்ணர் கனவில் வந்து ராமராஜ்யம் அமையப்போகிறது என கூறுவதாக பேசினார்.

யோகி ஆதித்யநாத் பேசியவை

உங்களது தோல்வியை நினைத்து அழுங்கள் என கிருஷ்ணன் கூறியிருப்பார் என்றும், நீங்கள் என்ன செய்யவில்லையோ அதை பாஜக செய்துள்ளது என்றும் கூறியுள்ளார். முந்தைய ஆட்சி காலத்தில் செல்போன், லேப்டாப்பை சார்ஜ் செய்ய முடியாத நிலையில் இருந்த உத்திரபிரதேச மாநிலம் தற்போது வளர்ச்சி பாதையில் பயணித்து வருவதாக கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here